Thavaripona Thaayanai 2050 [The Lost DNA 2050]
カートのアイテムが多すぎます
カートに追加できませんでした。
ウィッシュリストに追加できませんでした。
ほしい物リストの削除に失敗しました。
ポッドキャストのフォローに失敗しました
ポッドキャストのフォロー解除に失敗しました
Audible会員プラン 無料体験
-
ナレーター:
-
Sukanya Karunakaran
-
著者:
-
Kava Kamz
このコンテンツについて
எனது இரண்டு வருட உழைப்பில் உருவான நாவல் இது. நான் மிகவும் மூழ்கிப்போய், ஒரே நினைப்பில் ஒரு விஞ்ஞானியை போல் பல மாதங்கள் ஆராய்ச்சி செய்து எழுதிய கதை என்றும் கூறலாம். என் முதல் இரண்டு நாவல்களை எழுதி முடித்த பின், அவை போன்று மேலும் பல நாவல்கள் எழுத முடியும் என்று தோன்றியது. ஆனால் “தவறிப்போன தாயனை 2050” என்ற அறிவியல் புனைவு எழுதி முடித்த பின் இது போல் இனி ஒரு நாவல் என்னால் எழுத முடியுமா என்ற ஐயம் தோன்றியது. ஆங்கிலம் (The lost DNA 2050) மற்றும் தமிழ் இரண்டு நாவல்களும் சேர்த்து கிட்டதட்ட ஒரு லட்சம் வார்த்தைகள். என்னை நானே தட்டிக் கொடுத்து பெருமை பட்டுக்கொள்ளும் எனது இனிய முயற்சி இந்த படைப்பு!
Please note: This audiobook is in Tamil.
©2002 Kava Kamz (P)2010 Pustaka Digital Media Pvt. Ltd.,