Pachai Vayal Manadhu [Green Field Mind]
カートのアイテムが多すぎます
カートに追加できませんでした。
ウィッシュリストに追加できませんでした。
ほしい物リストの削除に失敗しました。
ポッドキャストのフォローに失敗しました
ポッドキャストのフォロー解除に失敗しました
聴き放題対象外タイトルです。Audible会員登録で、非会員価格の30%OFFで購入できます。
-
ナレーター:
-
Kirtana Ragade
-
著者:
-
Balakumaran
このコンテンツについて
மூன்று சகோதரிகள். மூத்தவள் திருமணமானவள். ஒரு மகன் உண்டு. குடிகார கணவனிடம் சித்திரவதைப் பட்டு அவன் இறந்ததும் சகோதரிகளுடன் இருக்கிறாள். இரண்டாவது சகோதரி காதலனுடன் ஊர் சுற்றி கடைசியில் ஏமாற்றப்பட்டவள். மூன்றாவது பெண் கல்பனா தன் சகோதரிகளின் மோசமான அனுபவங்களினால் திருமணத்தை வெறுக்கிறாள். அவளை சமாதானப் படுத்தி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி பத்திரிகையில் விளம்பரம் தருகிறார்கள். வருகிற வரன்களை கேள்விகள் கேட்டு
ஏற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்புகிறாள் கல்பனா. கல்பனாவுக்கு ஆண்களைப் பற்றிய மோசமான அபிப்பிராயம் மாறுகிறதா? கேளுங்கள் பச்சைவயல் மனது.
This is the story of 3 sisters. The eldest suffers in her marriage with a drunkard and returns to her parents' home after his death with her son. The second sister is cheated by her boyfriend. The youngest, Kalpana, loses trust on men and decides not to get married. However, her sisters convince her and give out a matrimonial ad. Does Kalpana regain her trust on men? Listen to Pachai vayal Manadhu.
Please note: This audiobook is in Tamil.
©2020 Balakumaran (P)2020 Storyside IN