エピソード

  • சத்குரு சரியா? புத்தர் சரியா? | Buddha or Sadhguru.. Who is right?
    2024/07/25
    Sadhguru gives us a deep insight on desire when asked why he says to desire for everything when Buddha told people to leave all desires. ஆசையை விட சொன்னார் புத்தர். நீங்கள் அத்தனைக்கும் ஆசைப்பட சொல்கிறீர்கள். இரண்டில் எது சரி? Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    6 分
  • விவாகரத்தும் கல்யாணம் தான் | How to approach divorce?
    2024/07/23
    Sadhguru talks about how one can approach divorce in a more significant way. தமிழ் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம், 'இப்போது விவாகரத்துகள் பெருகிவருகிறது, நாங்கள் விவாகரத்துக்கெனத் தனி வெப்சைட் துவங்கியுள்ளோம்' என்று கூறி, அதிகமாகும் விவாகரத்துகளுக்கு காரணம் கேட்க, சத்குரு கூறும் பதில் ஒவ்வொரு தம்பதியினருக்கும் பாடமாக அமைகிறது. வீடியோ உங்களுக்காக இங்கே! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    6 分
  • கண்ணீர் வருவது ஏன்? - சத்குரு | Significance of Tears
    2024/07/20
    Sadhguru talks about tears கண்ணீர் விடாதவர்கள் கருணையற்றவர்களா?..... "உங்களைக் கண்டவுடன் ஏன் சிலர் அழவும் கத்தவும் செய்கிறார்கள்?" ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம், நீங்கள்கூட இந்தக் கேள்வியைக் கேட்க நினைத்திருக்கலாம். இதற்கு சத்குருவின் பதில் என்னவாக இருந்திருக்கும்...! வீடியோப் பதிவு இங்கே உங்களுக்காக... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    11 分
  • எதன்மீது ஆசைப்பட ..?... What to desire for?
    2024/07/18
    Sadhguru talks on what to desire for. ஆசைப்பட்டதை அடைய முடியவில்லை என்றால் துன்பமும் ஏமாற்றமும் வருவது இயல்பானது. ஆனால் ஆசைப்பட்டவை கைகளுக்கு வந்த பின்பும் தொடர்கிறது போராட்டம். ஏன் இந்த சஞ்சலம்? உணமையில் நமக்கு வேண்டியதுதான் என்ன? வீடியோவில், சத்குருவின் பேச்சு, நமக்கு நல்ல வழிகாட்டுதல்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    11 分
  • ஞானமடைய எத்தனைப் படிகள்..? Steps to self realization...?
    2024/07/16
    Sadhguru talks about the ways to attain Enlightenment "நான் ஞானமடைந்து கொண்டிருக்கிறேன்; கொஞ்சம் ஞானம் கிடைத்துவிட்டது; இன்னும் கொஞ்ச நாளில் ஞானமடைந்து விடுவேன்." இப்படி ஆங்காங்கே சிலர் பிதற்றத் துவங்கியுள்ளனர். உண்மையில் ஞானம் என்பது படிப்படியாக வருவதா...? உண்மை உணர்ந்தவர் என்ன சொல்கிறார்...? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் ஞானமடைவது பற்றிக் கூறும் விளக்கங்களை, இந்த வீடியோவில் பார்க்கலாம்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    11 分
  • சாமி சிக்கன் சாப்பிடுமா? | Will God eat non-vegetarian?
    2024/07/13
    Sadhguru talks about if God will eat non-vegetarian. சாமி சிக்கன் சாப்பிடுமா? Will God eat non-vegetarian? கோழி, ஆடு மற்றும் பன்றி போன்றவை கோயில்களில் ஏன் பலி கொடுக்கப்படுகிறது. ஏன் இப்படி உயிர்வதை? இந்தக் கேள்விகள் உங்களுக்குள்ளும் உள்ளதா? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அவர் கூறிய பதிலை இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    7 分
  • சக்கரங்கள் ஏழுதானா? - About Chakras
    2024/07/11
    Sadhguru talks about the chakaras in a human body நமது உடலில் மொத்தம் எத்தனைச் சக்கரங்கள்? சக்கரம் பற்றி உங்களுக்கு என்னென்னத் தெரிந்துகொள்ள வேண்டும்? !ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம், சக்கரங்கள் பற்றிக் கேட்கப்பட்டபோது, அவர் கூறிய பதில் உங்களுக்கு நிச்சயம் புரிதலைத் தரும். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    6 分
  • ஏன் லிங்கபைரவி? Why Lingabhairavi?
    2024/07/09
    Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Sadhguru talks about Lingabharaivi ஏன் லிங்கபைரவி? Why Lingabhairavi? Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    続きを読む 一部表示
    10 分