• A Sip of Finance Tamil - Oru Sip Finance Podcast

  • 著者: IVM Podcasts
  • ポッドキャスト

A Sip of Finance Tamil - Oru Sip Finance Podcast

著者: IVM Podcasts
  • サマリー

  • EMI, Inflation (பணம் அதிகரிப்பு), முதலீடு, stocks (பங்குகள்), FD – இதையெல்லாம் புரிந்துகொள்வது மிகவும் கடினமானது என நினைக்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

    ஒரு சிப் பைனான்ஸ் தமிழ் பாட்காஸ்டிற்கு உங்களை வரவேற்குறேன். இங்கு, ஒரு பெண்ணின் நிதி குறித்த எண்ணங்கள் முதலும் முக்கியமாகவும் கருதப்படும். இது பெண்களுக்கான மற்றும் நிதிநிலை குறித்து அறிய விரும்புகிறவர்கள் அனைவருக்குமான பாட்காஸ்ட் ஆகும் - பெண்கள் நிதிநிலை குறித்தும் பொருளாதாரத்தை குறித்தும் நுட்பமான விஷயங்களைப் பற்றி இங்கு ஒரே இடத்தில் சிறப்பாக அறிந்து கொள்ளலாம்.

    நாம் நமது குடும்ப நிதிநிலை குறித்த விடயங்களை எப்படி புரிந்து கொள்வது என்றும், Personal பைனான்சினை எப்படி நிர்வாகம் செய்வதென்றும், Inflation குறித்து ஆராய்ந்து பார்ப்பது பற்றியும், ஆபத்து, வருவாய்கள் மற்றும் பிற நிதி குறித்த விடயங்களை எல்லாம் சுலபமாகவும் சுவாரஸ்யத்தோடும் அறிந்து கொள்ளவோம். உங்கள் வீட்டின் லட்சுமிதேவியை வெளிப்படுத்த, இதோ நமது பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்கத் தவறாதீர்கள். அதுமட்டுமின்றி

    இந்தப் பாட்காஸ்ட் 8 மொழிகளில் உள்ளதென்று அறிவீர்களா? ஏனெனில் நாம் அனைவரும் வெவ்வேறு மொழிகளில் பேசினாலும் நம் அனைவருக்கும் ஒரேவிதமான பிரச்சனைகள் தான் உள்ளன.

    2024 IVM Podcasts
    続きを読む 一部表示

あらすじ・解説

EMI, Inflation (பணம் அதிகரிப்பு), முதலீடு, stocks (பங்குகள்), FD – இதையெல்லாம் புரிந்துகொள்வது மிகவும் கடினமானது என நினைக்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

ஒரு சிப் பைனான்ஸ் தமிழ் பாட்காஸ்டிற்கு உங்களை வரவேற்குறேன். இங்கு, ஒரு பெண்ணின் நிதி குறித்த எண்ணங்கள் முதலும் முக்கியமாகவும் கருதப்படும். இது பெண்களுக்கான மற்றும் நிதிநிலை குறித்து அறிய விரும்புகிறவர்கள் அனைவருக்குமான பாட்காஸ்ட் ஆகும் - பெண்கள் நிதிநிலை குறித்தும் பொருளாதாரத்தை குறித்தும் நுட்பமான விஷயங்களைப் பற்றி இங்கு ஒரே இடத்தில் சிறப்பாக அறிந்து கொள்ளலாம்.

நாம் நமது குடும்ப நிதிநிலை குறித்த விடயங்களை எப்படி புரிந்து கொள்வது என்றும், Personal பைனான்சினை எப்படி நிர்வாகம் செய்வதென்றும், Inflation குறித்து ஆராய்ந்து பார்ப்பது பற்றியும், ஆபத்து, வருவாய்கள் மற்றும் பிற நிதி குறித்த விடயங்களை எல்லாம் சுலபமாகவும் சுவாரஸ்யத்தோடும் அறிந்து கொள்ளவோம். உங்கள் வீட்டின் லட்சுமிதேவியை வெளிப்படுத்த, இதோ நமது பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸ் பாட்காஸ்ட்-ன் தமிழ் தழுவலை கேட்கத் தவறாதீர்கள். அதுமட்டுமின்றி

இந்தப் பாட்காஸ்ட் 8 மொழிகளில் உள்ளதென்று அறிவீர்களா? ஏனெனில் நாம் அனைவரும் வெவ்வேறு மொழிகளில் பேசினாலும் நம் அனைவருக்கும் ஒரேவிதமான பிரச்சனைகள் தான் உள்ளன.

2024 IVM Podcasts
エピソード
  • 7 நிதி சார்ந்த வாக்குறுதிகள் | 7 Financial Promises
    2022/06/14

    ஒரு பெரிய ஆடம்பரமான இந்தியத் திருமணம் என்பது கொண்டாட்டங்கள், ஷாப்பிங் மற்றும் நிகழ்வுகள் நிறந்ததாக இருக்கும்! ஆனால் சற்று யோசியுங்கள்! முற்றிலும் மாறுபட்ட இரண்டு நபர்கள் தங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்குகிறார்கள்! கண்டிப்பாக, செலவுகள், பொறுப்புகள், கடமைகள் மற்றும் விருப்பங்கள் பலவும் இருக்கும்! இன்றைய எபிசோடில் ஒரு திருமண விழாவில் நமது தொகுப்பாளர் பிரியங்கா ஆச்சார்யா நடத்திய financial session (நிதி அமர்வைப்) பற்றி தான் பார்க்கபோகிறோம் - ஆம்! நீங்கள் கேட்டது சரிதான்! ஒரு திருமணத்தில் தான்! மணமகனும், மணமகளும் எடுத்த அருமையான 'ஏழு நிதி சார்ந்த வாக்குகளை' பற்றி தெரிந்துகொள்ள நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்சின் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்

    A Big Fat Indian Wedding is all about celebrations, shopping, events! But just think! Two totally different people are beginning their life together! Obviously, there shall be expenses, responsibilities, liabilities and wishlists! Today's episode is all about a financial session that was conducted by our host Priyanka Acharya at a wedding - yesss! You heard it right! At a wedding! Tune in to know the super 'Seven Financial Promises' the bride and groom took, only on #ASipOfFinance #EkChuskiFinance

    You can follow our host Priyanka Acharya on her social media:

    Twitter: https://twitter.com/PriyankaUAch

    Linkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-finance

    Instagram: https://instagram.com/priyankauacharya

    Facebook: https://www.facebook.com/priyanka.u.acharya

    You can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    See omnystudio.com/listener for privacy information.

    続きを読む 一部表示
    8 分
  • சொத்து நிர்வாகத்தின் அடிப்படைகளை கற்போம் | Learn the basics of Asset Allocation
    2022/06/07

    பெரும்பாலும், எது வேண்டும் என்று தேர்ந்தெடுக்குமாறு கூறினால் - ஒரு பெரிய பரிசை விட பெண்கள் 10 சிறிய பரிசுகளைத் தேர்ந்தெடுப்பார்கள், ஏனெனில் நாம் அனைவரும் பல்வேறு விதமான பொருட்கள், வண்ணங்கள் மற்றும் வடிவங்களை தான் விரும்புகிறோம். இன்றைய எபிசோடில், 'Vareity' பற்றிய நிதி சார்ந்த கண்ணோட்டத்தைக் கற்றுக்கொள்ளலாம். நிதி உலகில், இது 'Asset Allocation' ('சொத்து ஒதுக்கீடு') என்று அழைக்கப்படுகிறது. கவலைப்பட வேண்டாம், இந்த எபிசோடில், உங்களுக்காக நிறைய வேடிக்கைகளை வைத்திருக்கிறோம்! இந்த எபிசோடில் Variety-யான, அதாவது வித விதமான வேடிக்கையான உண்மைகள் உங்களுக்காக காத்துகொண்டிருக்கிறது! நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் ஃபைனான்சின் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.

    More often than not, if given a choice - women will choose 10 little gifts over just one big gift because we all love variety, colors and patterns. In today's episode, learn the financial perspective of 'Variety'. In the world of finance, it is called 'Asset Allocation'. Don't worry, in this episode, we have a lot of fun in store for you! The episode has a 'Variety', of fun facts for you! Tune in to #ASipOfFinance #EkChuskiFinance with your host Priyanka Acharya

    You can follow our host Priyanka Acharya on her social media:

    Twitter: https://twitter.com/PriyankaUAch

    Linkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-finance

    Instagram: https://instagram.com/priyankauacharya

    Facebook: https://www.facebook.com/priyanka.u.acharya

    You can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    See omnystudio.com/listener for privacy information.

    続きを読む 一部表示
    7 分
  • KYC-னா என்னனு தெரியுமா ? | What is this KYC ?
    2022/05/31

    குடும்ப நிதியைப் பற்றி நாம் நினைக்கும் போது, வருமானம் மற்றும் நீண்ட கால திட்டமிடல் ஆகியவையே அடிப்படை என்று நினைக்கிறோம். ஆனால் அப்படி இல்லை! ஒவ்வொரு கட்டிடமும் அதன் அடித்தளத்தில் இருந்து தான் வலிமை பெறுகிறது. உங்கள் நிதி முடிவுகளுக்கு K-Y-C தான் அடிப்படையாகும். இந்த எபிசோடில், உங்கள் KYC செயல்முறையை நீங்கள் சிறப்பாக திட்டமிட உதவும் வகையில் நான் ஒரு கதை மற்றும் சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். இதனை கேட்டு தெரிந்தக்கொள்ள நமது தொகுப்பாளரான பிரியங்கா ஆச்சார்யாவின் ஒரு சிப் பைனான்ஸின் தமிழ் தழுவலை கேட்க தவறாதீர்கள்.

    When we think of family finance, we think that returns and long-term planning are the core. But no! Every building gets its strength from the basement. And your K-Y-C is the basis for financial decisions. In this episode, I will tell you a story and share some facts with you that will help you plan your KYC process better, only on #ASipOfFinance #EkChuskiFinance with your host Priyanka Acharya!

    You can follow our host Priyanka Acharya on her social media:

    Twitter: https://twitter.com/PriyankaUAch

    Linkedin: https://www.linkedin.com/in/priy-anka-the-favorite-episode-for-finance

    Instagram: https://instagram.com/priyankauacharya

    Facebook: https://www.facebook.com/priyanka.u.acharya

    You can listen to this show and other awesome shows on the https://ivmpodcasts.com , the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.

    See omnystudio.com/listener for privacy information.

    続きを読む 一部表示
    8 分

A Sip of Finance Tamil - Oru Sip Finance Podcastに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。