『Ramana Maharshi Guidance (Tamil)』のカバーアート

Ramana Maharshi Guidance (Tamil)

Ramana Maharshi Guidance (Tamil)

著者: Vasundhara ~ வசுந்தரா
無料で聴く

このコンテンツについて

வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.Vasundhara ~ வசுந்தரா スピリチュアリティ
エピソード
  • ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணடைந்து விடுங்கள், பிறகு எல்லாம் சரியாகி விடும் ~ சரணாகதி உதவி குறிப்புகள்
    2025/07/07

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ கடவுளிடம் சரணடைந்து விடுங்கள், பிறகு எல்லாம் சரியாகி விடும் ~ சரணாகதி உதவி குறிப்புகள். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    4 分
  • ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த உபயோகமான அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (1)
    2025/07/03

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் ~ கச்சிதமான ஆழ்ந்த உபயோகமான அறிவுரைகள் ~ விவரணம் ~ தொகுப்பு (1). Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    6 分
  • ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (2) ~ விவரங்கள் Descriptionல் உள்ளன.
    2025/06/26

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ தெய்வீக அருள் என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? (2) ~ விவரங்கள் :1) எவ்வளவு தூரத்தில்இருக்கிறோம் என்பது அருளை பாதிக்குமா? 2) குருவின் அருள் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? 3) மனதைக் கட்டுப்படுத்துவதும் ஆழிநிலை தியானமும் தீயவட்டமா? (vicious circle) 4) ஆன்ம ஞானம் பெற ஒரு ஆசான் தேவையா? 5) ஒருவர் இடைவிடாமல் தியானம் செய்துக் கொண்டே இருந்தால் என்ன? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    7 分

Ramana Maharshi Guidance (Tamil)に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。