エピソード

  • பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் போலி சான்றிதழ்களை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசு
    2025/07/15
    குழந்தை பராமரிப்பு மற்றும் மனநலம் முதல் பொறியியல் வரை போலி டிப்ளோமாக்களை வைத்திருந்த பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வித்தகைமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    3 分
  • 'இப்போது உள்ள கதாநாயகிகளுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு' - B.சரோஜாதேவி
    2025/07/15
    'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரஸ்வதி' என்று புகழப்பட்ட முன்னணி திரைப்பட நடிகை பி. சரோஜா தேவி அவர்கள், 87வது வயதில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) காலமானார். மூன்று தலைமுறைகளைக் கடந்து திரைத்துறையில் ஒளிர்ந்த அவர், தனது திரைப்படப் பயண அனுபவங்களை நம்மோடு 2015 ஆம் ஆண்டு மனம் திறந்து பகிர்ந்திருந்தார். அந்த உரையாடலை நிகழ்த்தியவர் செல்வி. நடிகை சரோஜாதேவி அவர்களுடனான செவ்வியின் நிறைவு பாகம்.
    続きを読む 一部表示
    10 分
  • How is alcohol regulated and consumed in Australia? - ஆஸ்திரேலியாவில் மது தொடர்பில் உள்ள கட்டுப்பாடுகள் எவை?
    2025/07/15
    In Australia, alcohol is often portrayed as part of social life—especially at BBQs, sporting events, and public holidays. Customs like BYO, where you bring your own drinks to gatherings, and 'shouting' rounds at the pub are part of the culture. However, because of the health risks associated with alcohol, there are regulations in place. It’s also important to understand the laws around the legal drinking age, where you can buy or consume alcohol, and how these rules vary across states and territories. - ஆஸ்திரேலியாவில் மதுப்பாவனை மற்றும் அதை வடிவமைக்கும் விதிகள் தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    11 分
  • 'நான் எப்போதும் கதாநாயகியாகவே நடித்துள்ளேன்' - B.சரோஜாதேவி
    2025/07/15
    'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரஸ்வதி' என்று புகழப்பட்ட முன்னணி திரைப்பட நடிகை பி. சரோஜா தேவி அவர்கள், 87வது வயதில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) காலமானார். மூன்று தலைமுறைகளைக் கடந்து திரைத்துறையில் ஒளிர்ந்த அவர், தனது திரைப்படப் பயண அனுபவங்களை நம்மோடு 2015 ஆம் ஆண்டு மனம் திறந்து பகிர்ந்திருந்தார். அந்த உரையாடலை நிகழ்த்தியவர் செல்வி. நடிகை சரோஜாதேவி அவர்களுடனான செவ்வியின் இரண்டாம் பாகம்
    続きを読む 一部表示
    12 分
  • காலநிலை அச்சுறுத்தல்: பூர்வீகக்குடி மக்களுக்கு அரசு ஆவன செய்ததா என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்
    2025/07/15
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 15/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
    続きを読む 一部表示
    5 分
  • ‘நான் ஒரு நடிகையாக விரும்பவில்லை’ - B.சரோஜாதேவி
    2025/07/14
    'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரஸ்வதி' என்று புகழப்பட்ட முன்னணி திரைப்பட நடிகை பி. சரோஜா தேவி அவர்கள், 87வது வயதில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) காலமானார். மூன்று தலைமுறைகளைக் கடந்து திரைத்துறையில் ஒளிர்ந்த அவர், தனது திரைப்படப் பயண அனுபவங்களை நம்மோடு 2015 ஆம் ஆண்டு மனம் திறந்து பகிர்ந்திருந்தார். அந்த உரையாடலை நிகழ்த்தியவர் செல்வி.
    続きを読む 一部表示
    15 分
  • தெற்கு ஆஸ்திரேலியா வாகன விபத்தில் சர்வதேச மாணவர் பலி!
    2025/07/14
    தெற்கு ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சர்வதேச மாணவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    2 分
  • நாட்டில் அதிக சம்பளம் பெறும் தொழிலாளர்கள் யார்?
    2025/07/14
    ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம்( ATO) வெளியிட்ட தரவுகள் ஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் கிடைக்கும் Tradie Jobs எவையென்பதை வெளிப்படுத்தியுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    3 分