『TASMAC : ED -க்கு மீண்டும் குட்டு வைத்த Supreme Court | DMK BJP ADMK | Imperefect Show 22.5.2025』のカバーアート

TASMAC : ED -க்கு மீண்டும் குட்டு வைத்த Supreme Court | DMK BJP ADMK | Imperefect Show 22.5.2025

TASMAC : ED -க்கு மீண்டும் குட்டு வைத்த Supreme Court | DMK BJP ADMK | Imperefect Show 22.5.2025

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

•⁠ ⁠மாநில அரசின் 'துணைவேந்தர் நியமன' அதிகாரம்; சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

•⁠ ⁠அரசு பதிலளிக்க அவகாசம் கொடுக்காதது ஏன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? - மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் விளக்கம்

•⁠ ⁠ஆளுநர் விவகாரம் - முதல்வர் கருத்துக்கு ராகுல் ஆதரவு

•⁠ ⁠அமித் ஷா வீட்டுக்கு முதல்வர் செல்லவில்லை: ரகுபதி அறிக்கை

•⁠ ⁠“நிதி ஆயோக் நிகழ்வை இதுவரை புறக்கணித்த தமிழ்நாடு முதல்வர் இப்போது மட்டும் ஏன் செல்கிறார்?”- பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

•⁠ ⁠மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்று நிதியை பெற வேண்டும் - நயினார்

•⁠ ⁠நேஷன்ல் ஹெரால்ட் முறைகேடு: சோனியா & ராகுல் 142 கோடி பலன்

•⁠ ⁠உண்மையை நிலையை விளக்கவே பயணம் - கனிமொழி

•⁠ ⁠பாகிஸ்தான் பேருந்து விபத்து: இந்தியாதான் காரணம் என குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு?

•⁠ ⁠நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள் இன்று மோடி திறப்பு?

•⁠ ⁠பீகாரில் மகளிருக்கு ரூ.2,500 வாக்குறுதி கொடுக்கும் காங்கிரஸ்!

•⁠ ⁠சத்தீஸ்கர்: 27 நக்ஸல்கள் சுட்டுக்கொலை!

•⁠ ⁠Kannada - Hindi சர்ச்சை: 'முதலில் வங்கி ஊழியர்களுக்கு இந்த பயிற்சியைக் கொடுங்கள்'- கர்நாடக முதல்வர்

•⁠ ⁠சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட எழுத்தாளர்: யார் இந்த பானு முஷ்டாக்?

•⁠ ⁠Trump: `கோல்டன் டோம்' `விண்வெளியிலிருந்து தாக்கினால்கூட...'- ட்ரம்ப் அறிவித்த புதிய ராணுவத் தளவாடம்

•⁠ ⁠அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை?

TASMAC : ED -க்கு மீண்டும் குட்டு வைத்த Supreme Court | DMK BJP ADMK | Imperefect Show 22.5.2025に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。