『Talks With Ramana Maharshi (Tamil)』のカバーアート

Talks With Ramana Maharshi (Tamil)

Talks With Ramana Maharshi (Tamil)

著者: Vasundhara ~ வசுந்தரா
無料で聴く

このコンテンツについて

வசுந்தரா வழங்கும் "ரமண மகரிஷியின் உரையாடல்கள்". பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். இந்த உரையாடல்கள் உலகத்தின் பல இடங்களிலிருந்து வந்த பல பேர்களுடன் நிகழ்ந்தன. இவை, உடல், உலக இன்னல்களிலிருந்து மீள்வதைப் பற்றியும், ஆன்மீக விஷயங்களின் வழி முறைகளைப் பற்றியும் மிகவும் விவரமாகவும் நடைமுறையாக பின்பற்றும்படியும் இருந்தன. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். ஆனால் அதோடு மற்றும் பல வித வழிமுறைகள் அவர் அளிக்கிறார். இங்கு “ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்” மட்டுமே உள்ளன. தமிழில் ரமணரது எல்லா அறிவுரைகளையும் பெற, எனது “Ramana Maharshi Guidance Tamil" Show பாருங்கள்.Vasundhara ~ வசுந்தரா スピリチュアリティ
エピソード
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (31) மோட்சம் பயிற்சி அலைபாயும் மனம் இன்னும் பல. Descriptionல் விவரங்கள்
    2025/06/23

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (31) மோட்சம் பயிற்சி அலைபாயும் மனம் இன்னும் பல. ~ விவரங்கள்: 1) மோட்சம் அடைவது எப்படி? 2) பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுவது எப்படி? 3) ஆன்மீக ஞானத்திற்காக நான் என் மனைவியையும் குடும்பத்தையும் விட்டு விலக வேண்டாமா? 4) ஞானம் பெற நடைமுறை பயிற்சிப் படிகள் என்ன? 5) ஒருகடவுளின் உருவச் சிலையை வழிபடலாமா? அதில் ஏதாவது தீங்கு உள்ளதா? 6) என் மனம் நிலையில்லாமல் இருக்கிறது. நான் என்ன செய்வது? ̀7) ஒருமுக கவனத்திற்கு சகாயங்கள் உள்ளதா? 8) கடவுளின் தரிசனம் கிடைக்க முடியாதா? 9) பரமாத்மா நம்மை விட வேறுபட்டவரா? 10) கடவுள் உருவவழிபாட்டைத் தவிர, குருவின் வழிகாட்டுதல் அவசியமில்லையா? 11) நாம் சொர்க்கத்திற்குப் போவதில்லையா? 12) மறு பிறப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளநான் முயலக் கூடாதா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    12 分
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (30) "நான் ஒரு பாவி" என்று ஏன் சொல்கிறீர்கள்? இன்னும் பல முக்கிய விஷயம்.
    2025/06/07

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (30) ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (30) "நான் ஒரு பாவி" என்று ஏன் சொல்கிறீர்கள்? இன்னும் பல முக்கிய விஷயங்கள். விவரங்கள்: 1) ஈஸ்வரர் அல்லதுவிஷ்ணு, இவையெல்லாம் உண்மையா? 2) மிக்க உயர்வான சொரூபத்தை மனதில் கருதுவது எப்படி? 3) ஒருவரின் ஆன்மீக முன்னேற்றத்தில் உடலைக்கண்ணுக்குத் தெரியாமல் மறையச் செய்வது அவசியமா? 4) வேதங்களில் முரண்பட்ட விஷயங்கள் உள்ளன. ஏன்? 5) நான் ஒரு பாவி. இதன் காரணமாகஎனக்கு துன்பம் நிறைந்த மறுபிறப்புகள் இருக்குமா? 6) நான் ஒருமுக சிந்தனை செய்தபின், பலவீனமும், மயக்கமும் அல்லல் படுத்துகின்றன. என்னசெய்வது? ̀7) தொழில் பணிகள் உள்ளன. ஆனால் இடைவிடாத தியானத்தில் இருக்க விரும்புகிறேன். இவை இரண்டும் முரண்படுமா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    12 分
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (29) "குரு கடவுளே தான்". இன்னும் பல விஷயங்கள். Description பார்க்கவும்.
    2025/06/06

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா ~ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (29) ~ விவரங்கள்: 1) மெய்மைக்கும் பொய்மைக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்து விசாரிப்பதில் உள்ள பலாபலன் மட்டுமே, அழிவில்லாத அந்த ஒன்றைஉணர்ந்து அறிய வழிகாட்டுமா? 2) அலையாத, நிலையான அமைதியுள்ள, வெற்றிகரமான மனதை அடைய தெய்வீக அருள் அவசியமா, அல்லது ஜீவனின்உழைப்பு மட்டும் போதுமா? 3) குருவின் அருள், கடவுளின் அருளினால் கிடைக்கும் விளைவில்லையா? 4) ஆன்ம சாம்ராஜ்யம் பெற கடவுள்/குருவின் அருள்தேவையா, அல்லது ஜீவனின் உழைப்பு மட்டும் போதுமா? 5) ஜீவன் இதயத்தில் உறைவதாக சொல்லப்படுவது சரியா? இதயம் என்பது என்ன? 6) தெய்வீகஅருள், தெய்வீக தயவு - இவற்றில் என்ன வித்தியாசம்? 7) நேர்மையான வாழ்க்கையில் ஈடுபட்டு, ஆன்மாவைப் பற்றி ஆழ்ந்து ஒருமுக சிந்தனை செய்யமுனையும் போது, அடிக்கடி ஒரு வீழ்ச்சி, சீர்குலைவு, முறிவு ஏற்படுகிறது. என்ன செய்வது? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    続きを読む 一部表示
    8 分

Talks With Ramana Maharshi (Tamil)に寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。