• The Political Pulse | Hello vikatan

  • 著者: Hello Vikatan
  • ポッドキャスト

The Political Pulse | Hello vikatan

著者: Hello Vikatan
  • サマリー

  • The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast
    Hello Vikatan
    続きを読む 一部表示
activate_samplebutton_t1
エピソード
  • Thiruma மேடையில் Stalin டீம் & EPS டீம்...அரசியல் Twist! | Elangovan Explains
    2024/09/19

    'ஒரே நாடு ஒரே தேர்தல்' என புது ரூட் எடுத்திருக்கிறார் அமித்ஷா. இதற்கு எதிராக 'மாநில சுயாட்சியை' கையிலெடுத்திருக்கும் ஸ்டாலின். இன்னொரு பக்கம் உதயநிதிக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி கொடுக்க திட்டம். இதற்கு 'பா.ஜ.க & விஜய்' என இரண்டு நெருக்கடிகள் உள்ளன. அதேநேரம் , விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே திமுக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவும் பங்கேற்க வாய்ப்பதிகம். அப்படி நடந்தால் ஒரே மேடையில் பிரதான எதிர்க்கட்சிகள் அலங்கரிக்கும். இதில் ஸ்கோர் செய்யத் துடிக்கும் ஸ்டாலின், எடப்பாடி & திருமா. சமகால அரசியல் பரபரப்பு பின்னணிகளே,இன்றைய காணொலி

    続きを読む 一部表示
    16 分
  • STALIN-ன் 10 நிமிட சீக்ரெட் டீல்...மனம் மாறிய Thiruma?!
    2024/09/18

    திமுக-வின் பவள விழாவா... இல்லை உதயநிதி பவர் காட்டும் விழாவா-ன்னு? கேட்கிறளவுக்கு, முப்பெரும் விழா நடந்து முடிந்திருக்கிறது. இதில் மாநில சுயாட்சியை மீண்டும் கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின். ஒரு பக்கம் பாஜக , மறுபக்கம் விஜய் ...இரண்டு பேரும் திமுகவிற்கான நெருக்கடியாக உள்ளார்கள். குறிப்பாக உதயநிதிக்கான நெருக்கடி. இதை சரிகட்ட சில நகர்வுகளை முன்னெடுத்துள்ளார் ஸ்டாலின்.

    இன்னொரு பக்கம் விஜய்-இன் ஸ்மார்ட் மூவ், பாஜகவுக்கு பதற்றமும், திமுகவை யோசிக்கவும் வைத்துள்ளது. அவர் ஏன் 'பெரியார்' எனும் ஆயுதத்தை கையில் எடுத்தார்?

    அடுத்து திருமாவோடு ஸ்டாலின் போட்ட சீக்ரெட் டீல். இதையொட்டி அட்டாக் மோடில் இருந்து லவ் மோடுக்கு திரும்பிய விசிக.

    என்ன நடக்கிறது? வீடியோவில்

    続きを読む 一部表示
    19 分
  • புது பஞ்சாயத்து Udhayanidhi-யிடம் குமுறிய Anbil? & EPS-ன் டார்கெட்?
    2024/09/13

    பள்ளிக்கல்வித்துறையை சுற்றி வெடித்திருக்கிற விவகாரங்களை, தனி ரிப்போர்ட்டாக சிஎம் டேபிளுக்கு அனுப்பி இருக்காங்க சில ஐஏஎஸ் அதிகாரிகள். 'வான்டடாக தன்னை டார்கெட் பண்றாங்க' என்று, அப்செட்டில் இருக்கிறார் அன்பில். தன்னுடைய மனக்குமுறல்களை உதயநிதி கிட்ட பகிர்ந்து இருக்கிறார். அதற்கு உதயநிதி என்ன சொன்னார் தெரியுமா?! எடப்பாடி போடுகின்ற சென்னை ஆக்சன் பிளான். இங்கேயும் சீனியர்கள் புகைச்சல். குறிப்பா வருத்தத்தில் இருக்கிற ராஜேந்திர பாலாஜி.

    திருமா பற்ற வைத்த அரசியல் வெடி சமாதான முயற்சியில் ஸ்டாலின்...

    நிறைய பின்னணிகள் நிறைந்த காணொலி...

    続きを読む 一部表示
    16 分

あらすじ・解説

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast
Hello Vikatan

The Political Pulse | Hello vikatanに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。