『The Imperfect show - Hello Vikatan』のカバーアート

The Imperfect show - Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

著者: Hello Vikatan
無料で聴く

このコンテンツについて

Talk show discusses about current affairs and politics- Hello VikatanHello Vikatan 政治・政府 政治学
エピソード
  • TVK : Vijay -ன் போராட்ட Plan! | மீண்டும் EPS -ஐ வம்பிழுத்த Amit shah | DMK |Imperfect Show 12.7.2025
    2025/07/12

    •⁠ ⁠வேள்பாரி வெற்றி விழா ஹைலைட்ஸ்!

    •⁠ ⁠`தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி உறுதி!' - மீண்டும் பேட்டியளித்த அமித் ஷா

    •⁠ ⁠எப்போ அண்ணா வருவீங்க... பெண் கேட்ட கேள்விக்கு எடப்பாடி பதில்!

    •⁠ ⁠2026 தேர்தலுக்குப் பின்னர் 30 லட்சம் பேருக்கான மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும்! - எடப்பாடி

    •⁠ ⁠செஞ்சி கோட்டையை புராதன சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ!

    •⁠ ⁠என் வீட்டில் லண்டனிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒட்டுக் கேட்கும் கருவி பொறுத்தப்பட்டிருக்கிறது! - ராமதாஸ்

    •⁠ ⁠அன்புமணி ஆதரவாளர்கள்மீது புகாரளித்த ராமதாஸ்?

    •⁠ ⁠லாக்கப் மரணமடைந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்த விஜய்... சென்னையில் நாளை தவெக போராட்டம்!

    •⁠ ⁠விஜய் கண்டனம்... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு!

    •⁠ ⁠செம்மங்குப்பம் ரயில் விபத்து: கேட் கீப்பர் மீதுதான் தவறு!

    •⁠ ⁠ஓடும் ரயிலில் பெண்ணை தள்ளிவிட்ட ஹேமராஜ் குற்றவாளி எனத் தீர்ப்பு!

    •⁠ ⁠சென்னை: குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

    •⁠ ⁠கேரளாவில் இனி எல்லோரும் முதல் பெஞ்ச்தான்! - பள்ளிகளில் புதிய சீர்திருத்தம்

    •⁠ ⁠ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன... வெளியானது அறிக்கை!

    *டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவைக் கொன்ற தந்தை... ஏன்?

    •⁠ ⁠உணவுக்காக காத்திருந்த 798 பாலஸ்தீனர்களைக் கொன்ற இஸ்ரேல்! - ஐ.நா

    続きを読む 一部表示
    22 分
  • Arbitrage vs Alternative Investment Fund என்ன வித்தியாசம் | IPS Finance - 259 | NSE | BSE
    2025/07/12

    XIRR vs CAGR என்ன வித்தியாசம், Arbitrage vs Alternative Investment Fund என்ன வித்தியாசம், BSE, cdsl to cdsl stock transfer பண்ணலாமா, Interim vs final dividend என்ன வித்தியாசம் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

    続きを読む 一部表示
    25 分
  • U Turn அடித்த EPS | NTK Seeman ஆடு மாடுகள் மாநாடு ஹைலைட்ஸ் | ADMK DMK | Imperfect Show 11.7.2025
    2025/07/11


    •⁠ ⁠மதுரை: ``தடையை மீறி மேற்கு தொடர்ச்சி மலைக்கு மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வேன்'' - சீமான்

    •⁠ ⁠நாம் தமிழர் கட்சியின் ஆடு-மாடுகளின் மாநாடு: நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள் என்ன?

    •⁠ ⁠139 தெருநாய்களுக்குக் கருத்தடை செய்ய ரூ.20 கோடியா?'' - அதிமுக குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதில்

    •⁠ ⁠ஓசூர்: தெரு நாய் கடித்து உயிரிழந்த இளைஞர்.. ரேபீஸ் பாதிப்பால் துயரம்!

    •⁠ ⁠"ஒரு‌முறை கடலில் விழுந்தபோது காப்பாற்றினார்; மற்ற 2 முறை எப்போது?'' - மல்லை சத்யாவுக்கு வைகோ கேள்வி

    •⁠ ⁠செய்தியாளர்கள் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்தார் துரை வைகோ

    •⁠ ⁠மதிமுக: கார் ஒன்றின் உள்பகுதியில் பிரதமர் மோடியின் புகைப்படமும், வெளியே மதிமுக கொடியும் இருந்ததா?

    •⁠ ⁠பாமக: 'ராமதாஸ் வீட்டில் இல்லாத சமயத்தில் தைலாபுரம் வந்திருக்கும் அன்புமணி' - காரணம் என்ன?

    •⁠ ⁠'என் பெயரை யாரும் போடக்கூடாது; இனிஷியல் வேண்டுமானால் போட்டுக்கலாம்'- அன்புமணிக்கு ராமதாஸ் பதிலடி

    •⁠ ⁠ராமதாஸ் பெயரை பயன்படுத்தி அன்புமணி அறிக்கை!

    •⁠ ⁠PMK: Facebook சண்டை தொடங்கி அடிதடி வரை; இரு கோஷ்டியாகி மோதும் தொண்டர்கள்; என்ன செய்யப் போகிறது பாமக?

    •⁠ ⁠குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டவர் சிக்கியது எப்படி?

    •⁠ ⁠தேனி அரசு மருத்துவமனை: "ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் புதிய CT ஸ்கேனர் எங்கே?'' - ஆய்வில் கேள்வி

    •⁠ ⁠நான் அப்படி சொல்லவில்லை - எடப்பாடி பழனிசாமி

    •⁠ ⁠குஷியில் எஸ். பி. வேலுமணி நடனம்!

    •⁠ ⁠"நீ என்ன ரெளடியா.. உன் சட்டையை கழற்றாமல் விட மாட்டேன்'' - போலீஸை மிரட்டிய கோவை திமுக நிர்வாகி

    •⁠ ⁠வேலூர்: டெல்லி முரளியுடன் வேலூர் எஸ்.பி திடீர் சந்திப்பு - கொதிப்பில் வேலூர் தி.மு.க!

    •⁠ ⁠மோடி விருது வாங்கியதை கிண்டல் செய்த பஞ்சாப் முதல்வர்?

    続きを読む 一部表示
    24 分

The Imperfect show - Hello Vikatanに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。