エピソード

  • TVK : Vijay -ன் போராட்ட Plan! | மீண்டும் EPS -ஐ வம்பிழுத்த Amit shah | DMK |Imperfect Show 12.7.2025
    2025/07/12

    •⁠ ⁠வேள்பாரி வெற்றி விழா ஹைலைட்ஸ்!

    •⁠ ⁠`தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி உறுதி!' - மீண்டும் பேட்டியளித்த அமித் ஷா

    •⁠ ⁠எப்போ அண்ணா வருவீங்க... பெண் கேட்ட கேள்விக்கு எடப்பாடி பதில்!

    •⁠ ⁠2026 தேர்தலுக்குப் பின்னர் 30 லட்சம் பேருக்கான மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும்! - எடப்பாடி

    •⁠ ⁠செஞ்சி கோட்டையை புராதன சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ!

    •⁠ ⁠என் வீட்டில் லண்டனிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒட்டுக் கேட்கும் கருவி பொறுத்தப்பட்டிருக்கிறது! - ராமதாஸ்

    •⁠ ⁠அன்புமணி ஆதரவாளர்கள்மீது புகாரளித்த ராமதாஸ்?

    •⁠ ⁠லாக்கப் மரணமடைந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்த விஜய்... சென்னையில் நாளை தவெக போராட்டம்!

    •⁠ ⁠விஜய் கண்டனம்... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு!

    •⁠ ⁠செம்மங்குப்பம் ரயில் விபத்து: கேட் கீப்பர் மீதுதான் தவறு!

    •⁠ ⁠ஓடும் ரயிலில் பெண்ணை தள்ளிவிட்ட ஹேமராஜ் குற்றவாளி எனத் தீர்ப்பு!

    •⁠ ⁠சென்னை: குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

    •⁠ ⁠கேரளாவில் இனி எல்லோரும் முதல் பெஞ்ச்தான்! - பள்ளிகளில் புதிய சீர்திருத்தம்

    •⁠ ⁠ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன... வெளியானது அறிக்கை!

    *டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவைக் கொன்ற தந்தை... ஏன்?

    •⁠ ⁠உணவுக்காக காத்திருந்த 798 பாலஸ்தீனர்களைக் கொன்ற இஸ்ரேல்! - ஐ.நா

    続きを読む 一部表示
    22 分
  • Arbitrage vs Alternative Investment Fund என்ன வித்தியாசம் | IPS Finance - 259 | NSE | BSE
    2025/07/12

    XIRR vs CAGR என்ன வித்தியாசம், Arbitrage vs Alternative Investment Fund என்ன வித்தியாசம், BSE, cdsl to cdsl stock transfer பண்ணலாமா, Interim vs final dividend என்ன வித்தியாசம் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

    続きを読む 一部表示
    25 分
  • U Turn அடித்த EPS | NTK Seeman ஆடு மாடுகள் மாநாடு ஹைலைட்ஸ் | ADMK DMK | Imperfect Show 11.7.2025
    2025/07/11


    •⁠ ⁠மதுரை: ``தடையை மீறி மேற்கு தொடர்ச்சி மலைக்கு மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வேன்'' - சீமான்

    •⁠ ⁠நாம் தமிழர் கட்சியின் ஆடு-மாடுகளின் மாநாடு: நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள் என்ன?

    •⁠ ⁠139 தெருநாய்களுக்குக் கருத்தடை செய்ய ரூ.20 கோடியா?'' - அதிமுக குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதில்

    •⁠ ⁠ஓசூர்: தெரு நாய் கடித்து உயிரிழந்த இளைஞர்.. ரேபீஸ் பாதிப்பால் துயரம்!

    •⁠ ⁠"ஒரு‌முறை கடலில் விழுந்தபோது காப்பாற்றினார்; மற்ற 2 முறை எப்போது?'' - மல்லை சத்யாவுக்கு வைகோ கேள்வி

    •⁠ ⁠செய்தியாளர்கள் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்தார் துரை வைகோ

    •⁠ ⁠மதிமுக: கார் ஒன்றின் உள்பகுதியில் பிரதமர் மோடியின் புகைப்படமும், வெளியே மதிமுக கொடியும் இருந்ததா?

    •⁠ ⁠பாமக: 'ராமதாஸ் வீட்டில் இல்லாத சமயத்தில் தைலாபுரம் வந்திருக்கும் அன்புமணி' - காரணம் என்ன?

    •⁠ ⁠'என் பெயரை யாரும் போடக்கூடாது; இனிஷியல் வேண்டுமானால் போட்டுக்கலாம்'- அன்புமணிக்கு ராமதாஸ் பதிலடி

    •⁠ ⁠ராமதாஸ் பெயரை பயன்படுத்தி அன்புமணி அறிக்கை!

    •⁠ ⁠PMK: Facebook சண்டை தொடங்கி அடிதடி வரை; இரு கோஷ்டியாகி மோதும் தொண்டர்கள்; என்ன செய்யப் போகிறது பாமக?

    •⁠ ⁠குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டவர் சிக்கியது எப்படி?

    •⁠ ⁠தேனி அரசு மருத்துவமனை: "ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் புதிய CT ஸ்கேனர் எங்கே?'' - ஆய்வில் கேள்வி

    •⁠ ⁠நான் அப்படி சொல்லவில்லை - எடப்பாடி பழனிசாமி

    •⁠ ⁠குஷியில் எஸ். பி. வேலுமணி நடனம்!

    •⁠ ⁠"நீ என்ன ரெளடியா.. உன் சட்டையை கழற்றாமல் விட மாட்டேன்'' - போலீஸை மிரட்டிய கோவை திமுக நிர்வாகி

    •⁠ ⁠வேலூர்: டெல்லி முரளியுடன் வேலூர் எஸ்.பி திடீர் சந்திப்பு - கொதிப்பில் வேலூர் தி.மு.க!

    •⁠ ⁠மோடி விருது வாங்கியதை கிண்டல் செய்த பஞ்சாப் முதல்வர்?

    続きを読む 一部表示
    24 分
  • IT & AUTO SECTOR DOWN கவனிக்க வேண்டியது என்ன? | IPS Finance - 258 | Vikatan TV
    2025/07/11

    சில்வர் & பிட்காயின் All Time High – என்ன காரணம்? IT, Auto துறை வீழ்ச்சி ஏன்?


    📈 Silver விலை All Time High ஏற்கனவே தொட்டுவிட்டது – இந்த அதிரடி உயர்வுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன? எதிர்காலத்தில் இன்னும் உயருமா?


    🚗💻 IT மற்றும் Auto துறைகள் சரிவில் – ஏன் இந்த துறைகள் வீழ்ச்சி காண்கின்றன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?


    ₿ Bitcoin மீண்டும் All Time High! – உலகம் முழுவதும் கிரிப்டோ சந்தையில் கிளம்பும் கொந்தளிப்பு... இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்கள் என்ன?


    இந்த வீடியோவில் முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தற்போதைய சந்தை மாற்றங்கள் மற்றும் முதலீட்டு ஆலோசனைகள் குறித்த முழுமையான தகவல்களைக் கொடுக்கிறோம்.

    続きを読む 一部表示
    8 分
  • `MGR ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா?' - EPS -ஐ கேள்வி கேட்கும் DMK | TVK |Imperfect Show 10.7.2025
    2025/07/10

    •⁠ ⁠“உனக்கு அறிவிருக்கா? கேமராவ பிடுங்கி எறியுறேன்” - வைகோ

    •⁠ ⁠மல்லை சத்யாவை தம்பியை போல நினைத்தேன் ஆனா... மனம் நொந்து பேசிய வைகோ!

    •⁠ ⁠“வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றியவன் நான் - மல்லை சத்யா

    •⁠ ⁠தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்!

    •⁠ ⁠செயற்குழு செல்லாது' - அன்புமணி ராமதாஸ் தரப்பு டெல்லி பயணம்

    •⁠ ⁠மூத்த மகள் காந்திமதிக்கு பாமகவில் பொறுப்பு..? ராமதாஸ் பதில்

    •⁠ ⁠முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு!

    •⁠ ⁠"பாஜகவின் டப்பிங் வாய்ஸ்-ஆக பேசிக் கொண்டிருந்த பழனிசாமி, இப்போது ஒரிஜினல் வாய்ஸாக பேச தொடங்கிவிட்டார்.."

    ஸ்டாலின் காட்டம்

    •⁠ ⁠இபிஎஸ்-ன் கருத்தும் முத்தரசனின் பதிலடியும்!

    •⁠ ⁠மறைந்த நெல் ஜெயராமனுக்கு சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு

    •⁠ ⁠திருவாரூரில் வீடு, வீடாக சென்று முதல்வர் பரப்புரை

    •⁠ ⁠"MGR, ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா..?" - இபிஎஸ்-க்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி

    •⁠ ⁠அதிமுக தோழமை கட்சி - திருமாவளவன்..!

    •⁠ ⁠பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது!

    •⁠ ⁠குஜராத் விபத்து பலி எண்ணிக்கை அதிகரிப்பு?

    •⁠ ⁠தவெக தொண்டர்களின் படகுகளுக்கு மறுக்கப்படும் மானியம்?

    •⁠ ⁠பரந்தூர் விமான நிலையம்.. பத்திர பதிவு தொடக்கம்?

    •⁠ ⁠உக்ரைனில் ரஷ்யா தீவிர தாக்குதல்?

    •⁠ ⁠காஸாவில் 40 பேர் கொல்லப்பட்டனர்?

    続きを読む 一部表示
    18 分
  • Goldman Sachs-ல் வேலைக்கு சேர்ந்த UK முன்னாள் பிரதமர் Rishi Sunak, ஏன் | IPS Finance - 257
    2025/07/10

    5 Billion பங்குகள் வெளியிடும் MSEI, 50 பேருக்குத்தான் வாய்ப்பா, NSE-ல் வெளியாகும் electricity futures, இது சிறு முதலீட்டாளர்களுக்கானதா , பூதாகரம் ஆகும் Tariff பிரச்னை, இந்தியாவுக்கு மாறுமா SAMSUNG, Goldman Sachs-ல் வேலைக்கு சேர்ந்த UK முன்னாள் பிரதமர் Rishi Sunak... ஏன் போன்ற பல்வேறு விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்

    続きを読む 一部表示
    23 分
  • சர்ச்சையை கிளப்பிய EPS பேச்சு | KN Nehru -க்கு எதிராக கொதித்த DMK -வினர் | Imperfect Show 9.7.2025
    2025/07/09

    •⁠ ⁠"கோயில் நிதியில் கல்லூரி கட்டுவது நியாயமா?" - திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

    •⁠ ⁠பழனிசாமியைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!

    •⁠ ⁠தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க இபிஎஸ் மறுப்பு?

    •⁠ ⁠முதல்வர் வேட்பாளர் அமித் ஷா முடிவை ஏற்போம் - தினகரன்.

    •⁠ ⁠சுற்றுப்பயணம் பற்றி விரைவில் அறிவிப்பு - ஓபிஎஸ்

    •⁠ ⁠Bharat Bandh - சென்னையில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்!

    •⁠ ⁠கேரளாவில் ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கும் அரசுப் பேருந்து ஓட்டுநர்!

    •⁠ ⁠"பெண்கள் போகும்போது நான் போகக்கூடாதா என்று கேட்டார்'' - செல்வப்பெருந்தகை மீது தமிழிசை குற்றச்சாட்டு

    •⁠ ⁠"மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

    •⁠ ⁠கடலூர் பள்ளி வேன் விபத்து: "சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே காரணம்" - இபிஎஸ்

    •⁠ ⁠கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்

    •⁠ ⁠செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்!

    •⁠ ⁠தொலைபேசி அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்

    •⁠ ⁠போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் - நீதிமன்றம் விதித்த நிபந்தனை என்ன?

    •⁠ ⁠Aruna: பிரபல தமிழ் நடிகை வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு; சிக்கலில் கணவர்? - பின்னணி என்ன?

    •⁠ ⁠குஜராத்: வதோதராவில் மாஹி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கம்பீரா பாலம் இடிந்து விழுந்து கோர விபத்து.

    •⁠ ⁠Delhi : "டெல்லியில் 2, 3 நாள்கள் மட்டுமே தங்குவேன்; ஆயுட்காலத்தைக் குறைத்துவிடும்" - நிதின் கட்கரி

    •⁠ ⁠கேரள நர்ஸ்-க்கு ஏமனில் மரண தண்டனை; பார்ட்னரை கொலை செய்த வழக்கில் தீர்ப்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி

    •⁠ ⁠நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்!

    •⁠ ⁠இந்தியா - அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தம் - ட்ரம்ப்

    •⁠ ⁠இனி CHAT செய்ய இண்டர்னெட் தேவையில்லை.. புதிய செயலியை அறிமுகம் செய்த ஜாக் டோர்ஸி

    続きを読む 一部表示
    20 分
  • Vedanta நிறுவனத்தின் மீது வந்த புது குற்றச்சாட்டு, என்ன நடந்தது? | IPS Finance - 256 | Vikatan TV
    2025/07/09

    மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

    Large Cap, Mid Cap, Small Cap நிறுவனங்களில் என்ன வித்தியாசம்? எந்த வகை முதலீட்டாளர்களுக்கு ஏற்றது?

    ஜூன் மாதம் SIP-ல் பதிவு செய்யப்பட்ட ALL TIME HIGH முதலீடுகள் – இதன் பின்னணி என்ன? இது ஒரு நல்ல சமயமா முதலீடுக்கு?

    அமெரிக்கா-இந்தியா வர்த்தக உறவுகளில் Pharma Exports எதிர்கொள்ளும் சவால்கள் – முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய புள்ளிகள் என்ன?

    மேலும், Vedanta நிறுவனத்திற்கு எதிராக எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு – என்ன நடந்தது? பங்கு மதிப்பில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்

    続きを読む 一部表示
    20 分